பிழைகளிலிருந்து பிழைத்து,
பிறர் புறிந்த பிழைகளை பறையடித்து,
புதியதொரு பிழை படைபவன் தான் மனிதனோ!!!
காதல் எனும் பிழையால் பிறந்து,அதில் படர்ந்து,
'காதல் பொய்' என்ற மெய் மொழியை பழித்து,
பின் ஒரு பேதையின் கடைகண் பார்வையால்
பிணைக்க படுபவன் தான் மனிதனோ!!!
அப்பிணைக் கைதிகளில் நானும் ஒருவனோ!!!
பரம்பொருளே!!! நானும் உன் பிழைகளில் பிறந்த பிறவியோ......