Sunday, 25 April 2010

Trip Kuth Tamil valaipadhivu... :P

இதோ போதையில் நான் எழுதும் முதல் தமிழ் வலைபதிவு... எதை பற்றி எழுதுவது என்று தெரியாமல் திணறுகிறேன்.. கரண்ட் அப்பைர்ஸ் பத்தி கமெண்ட் அடிக்கலாம் ந newspaper படிச்சு ரொம்ப நாள் அஆச்சு so ஒன்னு சொல்ல முடியாது .. சேரி cricket பத்தி பேசலாம் ந அந்த கேம் எனக்கு பிடிகாது.. சேரி எத பத்தி தன் பேசலாம்னு யோசிக்கும் போது எனக்கு அருமையான ஒரு யோசனை வந்துச்சு ..

அப்படி என்ன யோசனைனா, என்னோட college ah திட்டலாம்னு தான்... இபோ என்ன சொன்னேன்?? college?? ஐயோ சாரி அது தான் ரெண்டு வருஷம் முன்னாடி university ஆகிடுச்சே!! அட போங்கபா .. ஆங்கிலத்துல செரியவே பேரு வைக்க மாட்டேன்கரங்க..."பல்கலைக்கழகம்" எவளோ பொருத்தமான பெயர்?? புரியல?? பல்களை (tooth)கழறும் கழகம்... ;) மொக்கைய அட்ஜஸ்ட் பண்ணிகொங்க.. ;) சேரி இத இன்னும் எப்படி apt ஆக்கலாம்?? சேரி அதா ராமதாஸ் பாதிகுவரு... நான் இப்போ மேட்டர்கு வரேன்...

ஐயோ மேட்டர்எ மறந்துட்டேன்... i ll continue later... :P

P.S: ஏதோ எழுதனமேனு எழுதினேன்.. இதுக்கு மேல மொக்க போடா விரும்பல... ;D

No comments:

Post a Comment